Saturday 18 March 2017

Personal Loan Application

எதன் மூலம் வழங்கப்படுகிறது?

பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும்பண்ணை 
தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள்வர்த்தக மற்றும்சேவை 
நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள்தேசியவங்கிகள் மற்றும்
 மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்தகடன் வழங்கபடுகிறது.

எதற்கெல்லாம் இதன் மூலம் கடன் கிடைக்காது?

·     சொந்த செலவுவீட்டு செலவுகல்யாண செலவுபோன்றவற்றிக்கு
 இத்திட்டத்தில் கடன் கிடைக்க வாய்ப்பில்லை.
·      கல்வி கடன்தனிநபர் கடன்தனிநபர் வாகன கடன் இதில் வராது.

கடன் பணமாக கிடைக்குமா?

·      கடன் பணமாக கிடைக்காதுபொருள்இயந்திரம்உபகரண 
பொருட்கள்சரக்கு வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் 
விலைபட்டியல்(Quatation) கொடுக்க வேண்டும்.அதன் அடிப்படையில் 
கடன் கிடைக்கும்

·      உங்களின் சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் உரிய
ஆவணங்களின் மூலம்  நிரூபிக்கும் பட்சத்தில் கடன் வழங்க வங்கி
மேலாளர் இறுதி முடிவு எடுப்பார்.